Tamil Dictionary 🔍

வத்தனை

vathanai


ஆக்கம் ; மரபுவழி ; உயிர்வாழ்க்கை ; கூலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆக்கம். வத்தனை யேயுள (சிவதரு. சிவஞானதான. 43). 1. Prosperity; வமிசம். (யாழ். அக.) 2. Lineage; கூலி. 2. Wages; சீவனம். 1. Livelihood;

Tamil Lexicon


s. see வர்த்தனை, livelihood, wages.

J.P. Fabricius Dictionary


, [vattaṉai] ''s.'' Livelihood; wages. See வர்த்தனை.

Miron Winslow


vattaṉai
n. vardhanā.
1. Prosperity;
ஆக்கம். வத்தனை யேயுள (சிவதரு. சிவஞானதான. 43).

2. Lineage;
வமிசம். (யாழ். அக.)

vattaṉai
n. vartana. (W.)
1. Livelihood;
சீவனம்.

2. Wages;
கூலி.

DSAL


வத்தனை - ஒப்புமை - Similar