Tamil Dictionary 🔍

அத்தை

athai


தந்தையுடன் பிறந்தாள் ; மனைவியின் தாய் ; மாமி ; கணவனின் தாய் ; தலைவி ; குருவின் மனைவி ; தாய் ; கற்றாழை ; முன்னிலை அசைச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு முன்னிலையசை. நிலியரோ வத்தை (புறநா. 2, 20). A poetic expletive, joined to a verb in the 2nd pers; குருபத்தினி. (நாநார்த்த.) Guru`s wife; (பிங்.) 4 Lady, woman of rank or eminence; கணவன் தாய். அரசர்க் கத்தையர்க்கு (கம்பரா. தைல. 40). 3. Mother-in-law, of wife; மனைவியின் தாய். 2. Mother-in-law, of husband; தகப்பனுடன் பிறந்தவள். கானிடை யத்தைக் குற்ற குற்றமும் (கம்பரா. பாச. 19). 1. Father's sister; (இராசவைத்.) 5. See கற்றாழை.

Tamil Lexicon


s. father's sister; mother-in-law, மாமி; 2. mother; 3. matron, woman of rank. அத்தைப்பாட்டி, grandfather's sister.

J.P. Fabricius Dictionary


atte அத்தெ father's sister; mother-in-law (husband's mother), older woman on father's side

David W. McAlpin


, [attai] ''s.'' A lady, a woman of rank or eminence, தலைவி. 2. The wife of a priest, குருவின்மனைவி. 3. A mother, a ma tron, தாய். 4. A father's sister, a mother in-law, மாமி. 5. A poetic expletive join ed to the second person, முன்னிலையசைச் சொல். சொல்லியரத்தைநின்வெகுளி. Pour out thine anger. உள்ளிச்செல்லத்தை. Go thoughtfully.

Miron Winslow


attai
n. cf. Pkt. attā, [T. atta, K. Tu. atte.]
1. Father's sister;
தகப்பனுடன் பிறந்தவள். கானிடை யத்தைக் குற்ற குற்றமும் (கம்பரா. பாச. 19).

2. Mother-in-law, of husband;
மனைவியின் தாய்.

3. Mother-in-law, of wife;
கணவன் தாய். அரசர்க் கத்தையர்க்கு (கம்பரா. தைல. 40).

4 Lady, woman of rank or eminence;
(பிங்.)

5. See கற்றாழை.
(இராசவைத்.)

attai
part.
A poetic expletive, joined to a verb in the 2nd pers;
ஒரு முன்னிலையசை. நிலியரோ வத்தை (புறநா. 2, 20).

attai
n. Pkt. attā.
Guru`s wife;
குருபத்தினி. (நாநார்த்த.)

DSAL


அத்தை - ஒப்புமை - Similar