எத்தனை
yethanai
அளவில் மிக்கன என ஒழிந்த பொருளை அவாவி நிற்கும் ஒரு வினாமொழி , எவ்வளவு ; பல .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பல. எத்தனைபகலும் பழுதுபோயொழிந்தன. (திவ். பெரியதி. 1, 1, 2). 2. Many; எவ்வளவு. எத்தனைகாலமும் (திவ். பெரியாழ். 5, 3, 8). 1. How many; how much, what measure, what degree;
Tamil Lexicon
எத்துணை, inter. pron. how much, how many? எவ்வளவு. எத்தனைக்குப் பெரியவனாயிருக்கிறாயோ, அத்தனைக்குத் தாழ்மையாயிரு, the higher thou art, be the more humble. எத்தனை தூரம், how far? எத்தனை புருஷர், how many men? எத்தனையானாலும், be it ever so much or little.
J.P. Fabricius Dictionary
எவ்வளவு.
Na Kadirvelu Pillai Dictionary
ettane எத்தனெ how many
David W. McAlpin
[ettṉai ] --எத்துணை, ''inter. pron.'' How many, how much, what measure, degrees, &c., எவ்வளவு; [''ex'' எ, ''et'' தனை, துணை.] எத்தனைதூரம். How far? எத்தனைபெரியது. How great? எத்தனைமனிதர். How many men?
Miron Winslow
e-t-taṉai
adj. எ3+.
1. How many; how much, what measure, what degree;
எவ்வளவு. எத்தனைகாலமும் (திவ். பெரியாழ். 5, 3, 8).
2. Many;
பல. எத்தனைபகலும் பழுதுபோயொழிந்தன. (திவ். பெரியதி. 1, 1, 2).
DSAL