Tamil Dictionary 🔍

இத்தனை

ithanai


இவ்வளவு ; சில .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இவ்வளவு. இத்தனை காலமும் போய்க்கிறிப் பட்டேன் (திவ்.பெரியாழ்.5,3,8). 1. So much; சில. இத்தனைநாளி லுயர்த்துகையே (திருநூற்.85). 2. A few;

Tamil Lexicon


adj. (இ) so much, so many, see தனை.

J.P. Fabricius Dictionary


ittane இத்தனெ this, many; all these; this much

David W. McAlpin


i-t-taṉai
adj. இ3+.
1. So much;
இவ்வளவு. இத்தனை காலமும் போய்க்கிறிப் பட்டேன் (திவ்.பெரியாழ்.5,3,8).

2. A few;
சில. இத்தனைநாளி லுயர்த்துகையே (திருநூற்.85).

DSAL


இத்தனை - ஒப்புமை - Similar