அத்தன்
athan
தகப்பன் ; தலைவன் ; கடவுள் ; மூத்தோன் ; குரு ; உயர்ந்தோன் ; செல்வன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயர்ந்தோன்.(திருவிளை.மெய்க்காட்.34.) 4.Person of rank or eminence; (மூ.அ) 1. Chebulic myrobalan. See கடுக்காய். வெள்ளீயம். (மூ.அ.) 2. White lead; குரு. (பாரத. பதினைந். 27.) 3. Priest; மூத்தோன். (திவா.) 2 Elder; தகப்பன். என்னத்தனை வென்றிசை கொண்டிலனோ (கந்தபு. காமதக. 10). 1. Father; சிவன், விஷ்ணு, அருகன், (சூடா.) 5. Siva, Viṣṇu, Arhat;
Tamil Lexicon
s. Father, தகப்பன்; 2. priest, sage முனிவன்; 3. elder, மூத்தவன், 4. God, கடவுள்.
J.P. Fabricius Dictionary
, [attṉ] ''s.'' Father, தகப்பன். 2. The supreme Being, கடவுள். (சத்த-24.) 3. Priest, குரு. 4. A person of dignity or eminence, உயர்ந்தோன். 5. Elder, மூத்தோன். 6. Siva, சிவன். 7. The god of the Jainas, அருகன். ''(p.)'' 8. The same as கடுக்காய், a fruit, Terminalia, ''L. (M. Dic.)'' 9. The same as வெள்ளீயம்.
Miron Winslow
attaṉ
n. cf. Pkt. attā.
1. Father;
தகப்பன். என்னத்தனை வென்றிசை கொண்டிலனோ (கந்தபு. காமதக. 10).
2 Elder;
மூத்தோன். (திவா.)
3. Priest;
குரு. (பாரத. பதினைந். 27.)
4.Person of rank or eminence;
உயர்ந்தோன்.(திருவிளை.மெய்க்காட்.34.)
5. Siva, Viṣṇu, Arhat;
சிவன், விஷ்ணு, அருகன், (சூடா.)
attaṉ
n. prob. அத்து-.
1. Chebulic myrobalan. See கடுக்காய்.
(மூ.அ)
2. White lead;
வெள்ளீயம். (மூ.அ.)
DSAL