Tamil Dictionary 🔍

அவத்தை

avathai


நிலை ; வேதனை ; மனநிலை ; ஆன்மாவுக்குண்டாகும் சாக்கிர முதலியநிலை ; பாலிய முதலிய மானிடப் பருவங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாலிய முதலிய மானுட பருவங்கள். 2. Stages of human life; ஆன்மாவுக்குண்டாஞ் சாக்கிர முதலிய நிலை. 1. States of the embodied soul, five according to šaivites and three according to others; இலயம், போகம், அதிகாரம். 5.Threefold aspect of god, viz., காரணாவத்தை, காரியாவத்தை. 4. Condition of the soul which is of two kinds, viz., வேதனை. அன்னவ ளவத்தை கண்டாங் கிளையவன் (உத்தரா.சீதைவன.61) 2. Agony; நிலை. 1. State, condition, situation; காட்சி, வேட்கை, ஒருதலையுள்ளுதல், மெலிதல், ஆக்கஞ்செப்பல், நாணுவரையிறத்தல், நோக்குவவெல்லா மவையேபோறல், மறத்தல், மயக்கம், சாக்காடு (நம்பியகப். 36, உரை.) 3. Condition of mind in love, one of ten stages, viz.,

Tamil Lexicon


அவஸ்தை, s. state, situation, position, state of the soul in the body; 2. great straits, agony, வேதனை. அவஸ்தைப்பட, to suffer greatly. மரண அவஸ்தை, the death - agony.

J.P. Fabricius Dictionary


[avattai ] --அவஸ்தை, ''s.'' State, situation, age, or position as what belongs to any stage of life; also enjoyments or sufferings from the actions of former births, நிலை; [''ex'' அவ, ''et'' ஸ்தா, to stand.] Wils. p. 82. AVASTHA. 2. Agony, வேதனை. 3. End, முடிவு. 4. A physical and intellectual state, the local position of the soul in the body, சாக்கிரம் முதலிய உயிர்நிலையுபாதி. Of these there are five, பஞ்சாவத்தை, Showing the place of the soul in the body and the consequences, ''viz.'': 1. சாக்கிரம், vigilance or the soul in the forehead with all its powers awake and in full force. 2. சொப் பணம், dreaming, the soul situated in the neck and its powers suspended or reduced as in dreaming, &c. 3. சுழுத்தி, entire insensibility, the soul situated in the breast and its powers still more reduced as in deep sleep, fainting, fits, &c. 4. துரியம், the fourth place, the soul sunk to the navel, abstraction of mind, absorption, trance. 5. துரியாதீதம், beyond, the soul having sunk to the மூலாதாரம் or last stage and just about to depart; (in உப. 2, the seven அவத்தை are given.)

Miron Winslow


avattai
n. ava-sthā.
1. State, condition, situation;
நிலை.

2. Agony;
வேதனை. அன்னவ ளவத்தை கண்டாங் கிளையவன் (உத்தரா.சீதைவன.61)

3. Condition of mind in love, one of ten stages, viz.,
காட்சி, வேட்கை, ஒருதலையுள்ளுதல், மெலிதல், ஆக்கஞ்செப்பல், நாணுவரையிறத்தல், நோக்குவவெல்லா மவையேபோறல், மறத்தல், மயக்கம், சாக்காடு (நம்பியகப். 36, உரை.)

4. Condition of the soul which is of two kinds, viz.,
காரணாவத்தை, காரியாவத்தை.

5.Threefold aspect of god, viz.,
இலயம், போகம், அதிகாரம்.

avattai
n. ava-sthā. (நாநார்த்த.)
1. States of the embodied soul, five according to šaivites and three according to others;
ஆன்மாவுக்குண்டாஞ் சாக்கிர முதலிய நிலை.

2. Stages of human life;
பாலிய முதலிய மானுட பருவங்கள்.

DSAL


அவத்தை - ஒப்புமை - Similar