Tamil Dictionary 🔍

அதிரல்

athiral


மிகுதூறு , விரிதூறு , காட்டு மல்லிகை ; மோசிமல்லிகை ; புனலிக்கொடி ; காண்க : அதிர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(சிலப். 13, 156, அரும்.) 1. Wild jasmine. See காட்டுமல்லிகை. (முல்லைப். 51.) 2. Hog-creeper. See புனலி. அடித்தூறு. (W.) 3. Spreading base of a tree's trunk, stump;

Tamil Lexicon


, [atirl] ''s.'' A low jungle of con siderable extent, விரிதூறு. ''(p.)''

Miron Winslow


atiral
n. prob. அதிர்1-.
1. Wild jasmine. See காட்டுமல்லிகை.
(சிலப். 13, 156, அரும்.)

2. Hog-creeper. See புனலி.
(முல்லைப். 51.)

3. Spreading base of a tree's trunk, stump;
அடித்தூறு. (W.)

DSAL


அதிரல் - ஒப்புமை - Similar