Tamil Dictionary 🔍

அதகம்

athakam


மருந்து ; சுக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மருந்து. அதகங் கண்டபையண னாகம் (சீவக. 403) 1. Medicine, medicament; சுக்கு. (தைலவ.) 4. Dried ginger; (மலை.) 3. Indian birthwort. See பெருமருந்து. உயிர்தருமருந்து. (பிங்.) 2. Restorative that brings the dead to life;

Tamil Lexicon


s. medicine, மருந்து; 2. dried ginger, சுக்கு.

J.P. Fabricius Dictionary


, [atkm] ''s.'' A medicine, medica ment, மருந்து. (கல்லாடம்.) ''(p.)'' 2. The பெரு மருந்து creeper, Aristolochia, ''L.''

Miron Winslow


atakam
n. agada (metath.)
1. Medicine, medicament;
மருந்து. அதகங் கண்டபையண னாகம் (சீவக. 403)

2. Restorative that brings the dead to life;
உயிர்தருமருந்து. (பிங்.)

3. Indian birthwort. See பெருமருந்து.
(மலை.)

4. Dried ginger;
சுக்கு. (தைலவ.)

DSAL


அதகம் - ஒப்புமை - Similar