அத்தகம்
athakam
ஆமணக்கு ; கருஞ்சீரகம் ; கணக்கன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கணக்கன். அத்தகங் கூட்டமிடு மங்கணத்தில் (நெல்விடு. 318). Accountant; முழம். 2. Half of a yard; (மலை.) Black cumin, See கருஞ்சீரகம். (மலை.) Castor-plant. See ஆமணக்கு.
Tamil Lexicon
ஆமணக்கு, கருஞ்சீரகம்.
Na Kadirvelu Pillai Dictionary
attakam
n. hastaka.
Castor-plant. See ஆமணக்கு.
(மலை.)
attakam
n.
Black cumin, See கருஞ்சீரகம்.
(மலை.)
attakam
n. perh. hastaka.
Accountant;
கணக்கன். அத்தகங் கூட்டமிடு மங்கணத்தில் (நெல்விடு. 318).
DSAL