Tamil Dictionary 🔍

அதிகம்

athikam


இலாபம் ; மிகுதி ; பொலிவு ; ஏற்றம் ; மேன்மை ; படை ; குருக்கத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மிகுதி. (திவா.) 1. Much, abundance, surplus; உயர்ந்தது. (திருவிளை. தலவி. 3.) 2. That which is pre-eminent; லாபம். (W.) 3. Gain, profit; பொலிவு. (திவா.) 4. Brightness, bloom of countenance; (மலை.) Common delight-of-the-woods. See குருக்கத்தி. தோல்வித்தானத் தொன்று. A fault in argumentation;

Tamil Lexicon


s. much, மிகுதி, லாபம்; 2. brightness, பொலிவு. அதிகன், a chief personage; Siva & அதிகர், saints, sages, wise men. அதிகப்பட, to increase; to multiply; அதிகப்படி, s. being in excess. அதிகப்பற்று, anything received over and above what is due. அதிகப்பிரசங்கி, see அதனப்பிரசங்கி under அதனம். அதிகமதிகமாக, more and more. அதிகவரி, additional duty.

J.P. Fabricius Dictionary


atikam, jaasti அதிகம், ஜாஸ்தி much, a lot (of); excess

David W. McAlpin


, [atikam] ''s.'' Much, மிகுதி. 2. Abundance, plenty, பொலிவு. Wils. p. 22. AD'HIKA. 3. Pre-eminence, மேன்மை. 4. ''(p.)'' Gain, profit, இலாபம். 5. Name of a tree, குருக்கத்தி. 6. Army, படை.

Miron Winslow


atikam
n. adhika.
1. Much, abundance, surplus;
மிகுதி. (திவா.)

2. That which is pre-eminent;
உயர்ந்தது. (திருவிளை. தலவி. 3.)

3. Gain, profit;
லாபம். (W.)

4. Brightness, bloom of countenance;
பொலிவு. (திவா.)

atikam
n. cf. ati-muktaka.
Common delight-of-the-woods. See குருக்கத்தி.
(மலை.)

atikam
n. adhika. (Log.)
A fault in argumentation;
தோல்வித்தானத் தொன்று.

DSAL


அதிகம் - ஒப்புமை - Similar