Tamil Dictionary 🔍

அமுதகம்

amuthakam


அமிர்தம் ; பாற்கடல் ; கொங்கை ; நீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர். 3. Water; பாற்கடல். 1 Sea of milk; கொங்கை. 2. Women's breast;

Tamil Lexicon


, ''s.'' The sea of milk, பாற்கடல். 2. Water, சலம். 3. The female breast, கொங்கை. ''(p.)''

Miron Winslow


amutakam
n. அமுது+அகம். (W.)
1 Sea of milk;
பாற்கடல்.

2. Women's breast;
கொங்கை.

3. Water;
நீர்.

DSAL


அமுதகம் - ஒப்புமை - Similar