அதம்
atham
இறங்குதல் , தாழ்வு ; பள்ளம் ; பாதலம் ; கேடு ; அழிவு ; அத்திமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாசம். அதமுற மடிந்த பின்னர் (ஞானவா.வீமபா.16). Destruction, ruin; பாதலம்.(சூடா.) 3. Underworld; கீழ். (சூடா.) 2.Lower region, that which is beneath; தாழ்வு. 1. Lowerness, inferiority ; (சூடா.) Country fig. See அத்தி.
Tamil Lexicon
s. lowness, தாழ்வு; 2. destruction, (ஹதம்) சங்காரம். அதமாக(ஹதமாக) to perish. அதம்(ஹதம்) பண்ண, -ஆக்க, to destroy
J.P. Fabricius Dictionary
, [atam] ''s.'' Lowness, a low place, downward course, தாழ்வு. 2. Low land, hole, hollow, &c., பள்ளம். 3. The lower worlds, பாதாளம். Wils. p. 21.
Miron Winslow
atam
n. cf. அத
Country fig. See அத்தி.
(சூடா.)
atam
n. adhas.
1. Lowerness, inferiority ;
தாழ்வு.
2.Lower region, that which is beneath;
கீழ். (சூடா.)
3. Underworld;
பாதலம்.(சூடா.)
atam
n. hata.
Destruction, ruin;
நாசம். அதமுற மடிந்த பின்னர் (ஞானவா.வீமபா.16).
DSAL