Tamil Dictionary 🔍

அண்ணல்

annal


பெருமை ; பெருமையுடையவர் , பெருமையிற் சிறந்தவர் ; அடிகள் ; தலைமை ; தலைவன் ; தமையன் ; அரசன் ; கடவுள் ; முல்லைநிலத் தலைவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைமை. (திருக்கோ.256.) 2. Superiority; தலைவன். அண்ணலா ரறுத்த கூலிகொண்டு (பெரியபு. அரிவாட். 11). 1. Master, lord; தந்தை. (அரு. நி.) 2. Father; அண்ணன். (நாநார்த்த.) 7. Elder brother; அருகன். (நாநார்த்த. ) 6. Arhat; குரு 3. Preceptor, spiritual guide; புத்தன். (பொதி. நி.) 4. The Buddha; சிவன். அண்ணலாரு மதுவுணர்ந்து (பெரியபு. திருநாவுக். 296). 5. šiva; பெருமை. (பிங்.) 1. Greatness exaltation, loftiness; அரசன். (சூடா.) 3. King; கடவுள். அண்ணலருளாண்ணி (சிவப்பிர.பொது, 7.). 6. God, deity; முல்லைநிலத் தலைவன். (தொல்.பொ.20, உரை.) 5. Ruler in a forest-pasture tract; பெருமையிற் சிறந்தோன். (பிங்.) 4. Great man, superior;

Tamil Lexicon


s. greatness, பெருமை; 2. king, great man, இராசா; 3. elder brother, அண்ணன்; 4. God, deity, கடவுள்.

J.P. Fabricius Dictionary


, [aṇṇl] ''s.'' Greatness, dignity, exaltation, loftiness, பெருமை. 2. A supe rior, a great man, பெருமையிற்சிறந்தோன். 3. An elder brother, தமயன். 4. The god of the Jainas, அருகன். 5. God of the Bud hists, புத்தன். 6. A king, அரசன். 7. A ruler in a jungle district, முல்லைநிலத்தலைவன். ''(p.)''

Miron Winslow


aṇṇal
n. id.
1. Greatness exaltation, loftiness;
பெருமை. (பிங்.)

2. Superiority;
தலைமை. (திருக்கோ.256.)

3. King;
அரசன். (சூடா.)

4. Great man, superior;
பெருமையிற் சிறந்தோன். (பிங்.)

5. Ruler in a forest-pasture tract;
முல்லைநிலத் தலைவன். (தொல்.பொ.20, உரை.)

6. God, deity;
கடவுள். அண்ணலருளாண்ணி (சிவப்பிர.பொது, 7.).

aṇṇal
n. அண்-.
1. Master, lord;
தலைவன். அண்ணலா ரறுத்த கூலிகொண்டு (பெரியபு. அரிவாட். 11).

2. Father;
தந்தை. (அரு. நி.)

3. Preceptor, spiritual guide;
குரு

4. The Buddha;
புத்தன். (பொதி. நி.)

5. šiva;
சிவன். அண்ணலாரு மதுவுணர்ந்து (பெரியபு. திருநாவுக். 296).

6. Arhat;
அருகன். (நாநார்த்த. )

7. Elder brother;
அண்ணன். (நாநார்த்த.)

DSAL


அண்ணல் - ஒப்புமை - Similar