Tamil Dictionary 🔍

அண்பல்

anpal


மேல்வாய்ப் பல் ; அடிப்பல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேல்வாய்ப்பல் அண்பன்முதனா விளிம்புற (நன்.77). 1 Upper teeth; அடிப்பல், அண்பனீரூ றமிர்தம் (சீவக. 928). 2 Lower back teeth;

Tamil Lexicon


aṇ-pal
n. அண்+.
1 Upper teeth;
மேல்வாய்ப்பல் அண்பன்முதனா விளிம்புற (நன்.77).

2 Lower back teeth;
அடிப்பல், அண்பனீரூ றமிர்தம் (சீவக. 928).

DSAL


அண்பல் - ஒப்புமை - Similar