பண்ணல்
pannal
யாழ்நரம்புகளைப் பண்ணுக்கேற்றவாறு அமைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலைத்தொழில் எட்டனுள் பாட நினைத்த பண்ணுக்கு இணை, கிளை, பகை, நட்பான நரம்புகள் பெயருந் தன்மை மாத்திரையறிந்து வீக்குகை. (சீவக. 657 உரை.) At tuning the lute strings according to the required melody, one of eight kalai-t-toḻil, q.v.;
Tamil Lexicon
paṇṇal,
n. பண்ணு-.
At tuning the lute strings according to the required melody, one of eight kalai-t-toḻil, q.v.;
கலைத்தொழில் எட்டனுள் பாட நினைத்த பண்ணுக்கு இணை, கிளை, பகை, நட்பான நரம்புகள் பெயருந் தன்மை மாத்திரையறிந்து வீக்குகை. (சீவக. 657 உரை.)
DSAL