Tamil Dictionary 🔍

அண்ணன்

annan


முன்பிறந்தவன் , மூத்தோன் , தமையன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தமையன். (பிங்.) Elder brother;

Tamil Lexicon


s. elder brother, தமையன். "அடி உதவுவதுபோல் அண்ணன் தம்பி உதவுவாரா" (prov.) spare the rod and spoil the child".

J.P. Fabricius Dictionary


aNNan அண்ணன் elder brother

David W. McAlpin


, [aṇṇṉ] ''s.'' Elder brother, தம யன். ''(c.)''

Miron Winslow


aṇṇaṉ
n. id. [T.anna, K.aṇṇa, M.aṇṇan, Tu.aṇṇe.]
Elder brother;
தமையன். (பிங்.)

DSAL


அண்ணன் - ஒப்புமை - Similar