அணல்
anal
கீழ்வாய் ; தாடி ; அலைதாடி ; கழுத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கழுத்து. கறையணற் குறுமபூழ் (பெரும்பாண்.205). 1 Neck; மேல்வாய்ப்புறம். (பிங்.) 2. Side of the upper jaw; கீழ்வாய்ப்புறம். (திவா.) 3. Lower part of the mouth, chin; உண்மிடறு. (பிங்) 4. Threat, windpipe; தாடி மையணற் காளை (புறநா. 83). 5. Beard; அலைநாடி மொய்யண லானிரை (பு.வெ 1,12). 6 Dewlap;
Tamil Lexicon
s. throat, neck; 2. lower part of the mouth; 3. beard, தாடி. "மையணர் காளை" (புறநா).
J.P. Fabricius Dictionary
, [aṇl] ''s.'' The lower part of the mouth, கீழ்வாய். 2. Throat, windpipe, மிடறு. ''(p.)''
Miron Winslow
aṇal
n. அண். [K.M.aṇal.]
1 Neck;
கழுத்து. கறையணற் குறுமபூழ் (பெரும்பாண்.205).
2. Side of the upper jaw;
மேல்வாய்ப்புறம். (பிங்.)
3. Lower part of the mouth, chin;
கீழ்வாய்ப்புறம். (திவா.)
4. Threat, windpipe;
உண்மிடறு. (பிங்)
5. Beard;
தாடி மையணற் காளை (புறநா. 83).
6 Dewlap;
அலைநாடி மொய்யண லானிரை (பு.வெ 1,12).
DSAL