பெண்கொள்ளுதல்
penkolluthal
பெண்ணைக்கல்யாணம் செய்தல். பேய்கொண்டாலுங் கொளலாம் பெண்கொள்ள லாகாதே (சிவப். பிர. வரலாறு. பக்.19). To marry or take a wife;
Tamil Lexicon
peṇ-koḷ-
v. intr. id.+.
To marry or take a wife;
பெண்ணைக்கல்யாணம் செய்தல். பேய்கொண்டாலுங் கொளலாம் பெண்கொள்ள லாகாதே (சிவப். பிர. வரலாறு. பக்.19).
DSAL