Tamil Dictionary 🔍

அணைத்தல்

anaithal


சேர்த்தல் , தழுவுதல் , அவித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவித்தல். விளக்கணைத்தல். 4. To quench, extinguish; கட்டுதல். களிறணைக்குங் கந்தாகும் (நாலடி. 192). 3. To tie, fasten, as animals; கூட்டிமுடித்தல், அணைத்த கூந்தல் (திருமுரு. 200). 5. To tie up in a bunch; உண்டாக்குதல். மம்மரே யணைக்குங் கள் (சேதுபு. திருநாட். 54). 6.To produce; தழுவுதல். அண்டமும் பார்ப்பு மாமென வணைக்கும் (கல்லா. 44). 2. To embrace, hold, clasp in the arms; அணையச்செய்தல். மரத்துக்கு மண் அணைத்தான் 1. To join, put close to, as earth to a tree;

Tamil Lexicon


தழுவல்.

Na Kadirvelu Pillai Dictionary


aṇai-
11 v.tr. caus. of அணை1-
1. To join, put close to, as earth to a tree;
அணையச்செய்தல். மரத்துக்கு மண் அணைத்தான்

2. To embrace, hold, clasp in the arms;
தழுவுதல். அண்டமும் பார்ப்பு மாமென வணைக்கும் (கல்லா. 44).

3. To tie, fasten, as animals;
கட்டுதல். களிறணைக்குங் கந்தாகும் (நாலடி. 192).

4. To quench, extinguish;
அவித்தல். விளக்கணைத்தல்.

5. To tie up in a bunch;
கூட்டிமுடித்தல், அணைத்த கூந்தல் (திருமுரு. 200).

6.To produce;
உண்டாக்குதல். மம்மரே யணைக்குங் கள் (சேதுபு. திருநாட். 54).

DSAL


அணைத்தல் - ஒப்புமை - Similar