அணவாதல்
anavaathal
aṇavā-
v. intr. அணவு+வா-.
1. To come near;
சமீபமாதல்.
2. To be raised;
மேலெடுக்கப்படுதல். நீர்வழிக் கணவரு நெடுங்கைய வாகி (பெருங் உஞ்சைக். 54, 42).
DSAL
aṇavā-
v. intr. அணவு+வா-.
1. To come near;
சமீபமாதல்.
2. To be raised;
மேலெடுக்கப்படுதல். நீர்வழிக் கணவரு நெடுங்கைய வாகி (பெருங் உஞ்சைக். 54, 42).
DSAL