அடங்குதல்
adangkuthal
அமைதல் ; நெருங்குதல் ; கிடத்தல் ; கீழ்ப்படிதல் ; சுருங்குதல் ; நின்றுபோதல் ; படிதல் ; மறைதல் ; புலன் ஒடுங்குதல் ; உறங்குதல் ; சினையாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உறங்குதல். விழித்துழி விழித்து மடங்குழி யடங்கியும் (கல்லா.7). 8. To sleep; கிடத்தல். வெள்ளேற்றெருத்தடங்குவான் (கலித். 104). 2. To lie, lie down; கீழ்ப்படிதல். நிலையிற் றிரியா தடங்கியான் (குறள், 124). 1. To obey, yield, submit, to be subdued; சுருங்குதல். தழற்பசியடங்கிடாது (சூத. எக்கி. பூ. 20,6). 2. To shrink, become compressed; நின்றுபோதல். ஊற்றுநீ ரடங்கலி னுண்கயங் காணாது (கலித். 13). 3. To cease; சினையாதல். மாடு அடங்கியிருக்கிறது. Loc. 9. To be with young, as a cow; மறைதல். ஆதித்த னடங்குமளவில் (கலித். 78, 15, உரை). 5. To disappear, set as a heavenly body; புலன் ஒடுங்குதல். சிந்தையு மென் போலச் செயலற் றடங்கிவிட்டால் (தாயு. பராபர. 325). 6. To be still, as the mind of sage; உள்ளாகுதல்.அளவை... இம்மூன்றி னடங்கிடுமே (சி. சி. அளவை. 1) 7. To be comprised, included; நெருங்குதல். அலவன் கண்பெற வடங்கச் சுற்றிய (கலித். 85.) 1. To be close together, thick or crowded; படிதல். தூசியடங்கத் தண்ணீர்தெளி. 4. To settle, subside, as dust;
Tamil Lexicon
aṭaṅku-
5 v. intr.
1. To obey, yield, submit, to be subdued;
கீழ்ப்படிதல். நிலையிற் றிரியா தடங்கியான் (குறள், 124).
2. To shrink, become compressed;
சுருங்குதல். தழற்பசியடங்கிடாது (சூத. எக்கி. பூ. 20,6).
3. To cease;
நின்றுபோதல். ஊற்றுநீ ரடங்கலி னுண்கயங் காணாது (கலித். 13).
4. To settle, subside, as dust;
படிதல். தூசியடங்கத் தண்ணீர்தெளி.
5. To disappear, set as a heavenly body;
மறைதல். ஆதித்த னடங்குமளவில் (கலித். 78, 15, உரை).
6. To be still, as the mind of sage;
புலன் ஒடுங்குதல். சிந்தையு மென் போலச் செயலற் றடங்கிவிட்டால் (தாயு. பராபர. 325).
7. To be comprised, included;
உள்ளாகுதல்.அளவை... இம்மூன்றி னடங்கிடுமே (சி. சி. அளவை. 1)
8. To sleep;
உறங்குதல். விழித்துழி விழித்து மடங்குழி யடங்கியும் (கல்லா.7).
9. To be with young, as a cow;
சினையாதல். மாடு அடங்கியிருக்கிறது. Loc.
aṭaṅku-
5 v. intr.
1. To be close together, thick or crowded;
நெருங்குதல். அலவன் கண்பெற வடங்கச் சுற்றிய (கலித். 85.)
2. To lie, lie down;
கிடத்தல். வெள்ளேற்றெருத்தடங்குவான் (கலித். 104).
DSAL