Tamil Dictionary 🔍

இடைநிலை

itainilai


நடுவில் நிற்கை ; பெயர் வினைகளில் பகுதி விகுதிகளுக்கு இடையில் நிற்கும் ஓர் உறுப்பு ; எச்சம் முதலியன கொண்டு முடியும் சொற்களின் இடையில் ஏற்ற பிறசொல் வருகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மத்தியத்தில் நிற்கை. இடைநிலைத்தீவகம். 1. State of being in the middle; எச்சமுதலியன கொண்டு முடியுஞ் சொற்களினிடையில் ஏற்ற பிறசொல் வருகை. எச்சொல் லாயினு மிடை நிலை வரையார் (தொல். சொல். 237). Occurrence of word or words as complementary to the subject or predicate in a sentence; பெயர்வினைகளின் பகுதிவிகுதிகளுக்கு இடையில் நிற்கும் ஓர் உறுப்பு. (நன்.141). 2. (Gram.) Medial particles coming between the root and the ending in a word (i) in verbs, to indicate tense, as த் in செய்தான்; (ii) in personal nouns as an inserted euphonic connective particle, as ஞ் in அறிஞன்;

Tamil Lexicon


, ''s.'' In verbs generally, the characteristics of tense, வினையிடைநிலை. 2. A neutral state, neutral or middle state, stagnation in business transac tions, இருபுறத்திலுஞ்சாராமனிற்கை. 3. In some compound nouns, one of the component parts, பெயரிடைநிலை.

Miron Winslow


iṭai-nilai
n. id.+ நில்-.
1. State of being in the middle;
மத்தியத்தில் நிற்கை. இடைநிலைத்தீவகம்.

2. (Gram.) Medial particles coming between the root and the ending in a word (i) in verbs, to indicate tense, as த் in செய்தான்; (ii) in personal nouns as an inserted euphonic connective particle, as ஞ் in அறிஞன்;
பெயர்வினைகளின் பகுதிவிகுதிகளுக்கு இடையில் நிற்கும் ஓர் உறுப்பு. (நன்.141).

iṭai-nilai
n. id.+. (Gram.)
Occurrence of word or words as complementary to the subject or predicate in a sentence;
எச்சமுதலியன கொண்டு முடியுஞ் சொற்களினிடையில் ஏற்ற பிறசொல் வருகை. எச்சொல் லாயினு மிடை நிலை வரையார் (தொல். சொல். 237).

DSAL


இடைநிலை - ஒப்புமை - Similar