Tamil Dictionary 🔍

குடைநிலை

kutainilai


பகைமேல் செல்லும் அரசன் தன் குடையை நல்ல வேளையில் புறவீடு விடும் வஞ்சித்திணைத் துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகைமேற் செல்லும் அரசன் தன்குடையை நல்வேளையிற் புறவீடு விடும் வஞ்சித்திணைத்துறை. (பு. வெ.3, 3.) Theme of a king sending the royal umbrella in advance in an auspicious hour, before he actually sets out on an expedition;

Tamil Lexicon


kuṭai-nilai,
n. id.
Theme of a king sending the royal umbrella in advance in an auspicious hour, before he actually sets out on an expedition;
பகைமேற் செல்லும் அரசன் தன்குடையை நல்வேளையிற் புறவீடு விடும் வஞ்சித்திணைத்துறை. (பு. வெ.3, 3.)

DSAL


குடைநிலை - ஒப்புமை - Similar