Tamil Dictionary 🔍

கடைநிலை

katainilai


புறவாயில் ; முடிவு ; ஈற்றெழுத்து , விகுதி ; சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று ; ஒரு புறத்துறை , சான்றோர் தம் வரவினைத் தலைவனுக்கு உணர்த்துமாறு வாயிற்காவலற்குக் கூறுவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புறவாயில். 1. Outer gate; முடிவு. விழவின் கடைநிலை சாற்றி (சிலப். 5, 144). 2. End; completion; விகுதி. (W.) 3. (Gram.) Ending; சான்றோர் தம்வரவினைத் தலைவற்குணர்த்துமாறு வாயிலினின்று கடைகாவலர்க்குக் கூறுகையாகிய புறத்துறை. (தொல். பொ. 90.) 4. (Puṟap.) Theme of the poet who comes from a long distance resting awhile, to remove the discomforts of his tiresome journey, at the outer gates of the residence of a patron or chief, while sending in the gatekeeper to announce his (poet's) arrival ஒரு பிரபந்தம். 5. Poem on the kaṭai-nilai theme;

Tamil Lexicon


, ''s.'' A poem uttered by holy persons coming from a distance to the hero of the poem at the door of whose residence they stand and desire the door-keeper to inform his master of their arrival, ஓர்பிரபந்தம். (See பிரபந்தம்.) 2. An outside door, புறவாயில். (நீதிநெறி.) 3. The last letter of a word or verse, ஈற்றெழுத்து. ''(p.)''

Miron Winslow


kaṭai-nilai
n. id.+.
1. Outer gate;
புறவாயில்.

2. End; completion;
முடிவு. விழவின் கடைநிலை சாற்றி (சிலப். 5, 144).

3. (Gram.) Ending;
விகுதி. (W.)

4. (Puṟap.) Theme of the poet who comes from a long distance resting awhile, to remove the discomforts of his tiresome journey, at the outer gates of the residence of a patron or chief, while sending in the gatekeeper to announce his (poet's) arrival
சான்றோர் தம்வரவினைத் தலைவற்குணர்த்துமாறு வாயிலினின்று கடைகாவலர்க்குக் கூறுகையாகிய புறத்துறை. (தொல். பொ. 90.)

5. Poem on the kaṭai-nilai theme;
ஒரு பிரபந்தம்.

DSAL


கடைநிலை - ஒப்புமை - Similar