அடிதலை
atithalai
கீழ்மேல் ; அடிமுடி ; வரலாறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கீழ்மேல. (W.) 1. Upside down; ஆதியந்தம். அந்தமில் மறையெல்லா மடிதலை தடுமாறி (கந்தபு. பாயி.1). 2.Beginning and end; ஒழுங்கு. (W.) Order, regularity;
Tamil Lexicon
, ''s.'' Order, regularity, வர லாறு. 2. Upside down, கீழ்மேல். 3. Be ginning and end, ஆதியந்தம்.
Miron Winslow
aṭi-talai
n. அடி3+.
1. Upside down;
கீழ்மேல. (W.)
2.Beginning and end;
ஆதியந்தம். அந்தமில் மறையெல்லா மடிதலை தடுமாறி (கந்தபு. பாயி.1).
aṭi-talai
n. id.+.
Order, regularity;
ஒழுங்கு. (W.)
DSAL