அடைகுளம்
ataikulam
வாய்க்கால் இல்லாத குளம் ; நீர் தேங்கிக் கிடக்கும் குளம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போக்கில்லாத குளம். (J.) Tank with no outlet;
Tamil Lexicon
, ''s. [prov.]'' A tank with no outlet, pent up, stagnant water.
Miron Winslow
aṭai-kuḷam
n. அடை2-+.
Tank with no outlet;
போக்கில்லாத குளம். (J.)
DSAL