Tamil Dictionary 🔍

அடுகுவளம்

adukuvalam


உணவு ; அடுக்கிவைக்கப்பட்ட உணவுப்பெட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடுக்கி வைக்கப்பட்ட போனகப் பெட்டி. (ஈடு,6, 1, 2.) Pile of vessels containing cakes, sweet-meats, etc., one on top of another; போசனம். அடுகுவளம் தடைப்படும் போலே காணும் (ஈடு, 10, 4, 3). Food;

Tamil Lexicon


aṭuku-vaḷam
n. அடுக்கு+வள்ளம்.
Pile of vessels containing cakes, sweet-meats, etc., one on top of another;
அடுக்கி வைக்கப்பட்ட போனகப் பெட்டி. (ஈடு,6, 1, 2.)

aṭu-kuvaḷam
n. prob. அடு-+.
Food;
போசனம். அடுகுவளம் தடைப்படும் போலே காணும் (ஈடு, 10, 4, 3).

DSAL


அடுகுவளம் - ஒப்புமை - Similar