கடுகம்
kadukam
கார்ப்பு ; கடுகுரோகிணி ; சுக்கு , மிளகு , திப்பிலி என்னும் திரிகடுங்களுள் ஒன்று ; திரிகடுகம் என்னும் நூல் ; மோதிரம் ; குடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மோதிரம். 2. Ring; . 4. Christmas rose. See கடுரோகிணி. (மலை.) . 3. A didactic poem. See திரிகடுகம். முப்பால் கடுகங் கோவை (தனிப்பா.). திரிகடுகங்களுள் ஒன்று. 2. Any one of the three special spices, used in medicine, viz., சுக்கு, திப்பிலி, மிளகு கார்ப்பு. (திவா.) 1. Pungency; குடம். 1. Vase, pot;
Tamil Lexicon
சுக்கு-திப்பிலி, மிளகு, இவையே திரிகடுகமெனப்படும்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kṭukm] ''s.'' Astringency, pungency, கார்ப்பு. (சது.) ''(p.)'' 2. The same as கடு ரோகணி, Helleborus niger.
Miron Winslow
kaṭukam
n. kuṭuka.
1. Pungency;
கார்ப்பு. (திவா.)
2. Any one of the three special spices, used in medicine, viz., சுக்கு, திப்பிலி, மிளகு
திரிகடுகங்களுள் ஒன்று.
3. A didactic poem. See திரிகடுகம். முப்பால் கடுகங் கோவை (தனிப்பா.).
.
4. Christmas rose. See கடுரோகிணி. (மலை.)
.
kaṭukam
n. gaduka. (யாழ். அக.)
1. Vase, pot;
குடம்.
2. Ring;
மோதிரம்.
DSAL