Tamil Dictionary 🔍

படுகளம்

padukalam


போர்க்களம் ; தொந்தரவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொந்தரவு. உன் படுகளம் என்னாற் பொறுக்க முடியாது. 2. Trouble, mischief; போர்க்களம். உலக மேத்தும் படுகளங் கண்டு (சீவக. 17). 1. Battle-field;

Tamil Lexicon


, ''s.'' Field of battle, அமர்க்க ளம். படுகளப்பட்டபன்னாடை. Like the web of the leaf-rib ''[of cocoa]'' trodden in the battle-field.

Miron Winslow


paṭu-kaḷam,
n. படு-+. [M. paṭukaḷam.]
1. Battle-field;
போர்க்களம். உலக மேத்தும் படுகளங் கண்டு (சீவக. 17).

2. Trouble, mischief;
தொந்தரவு. உன் படுகளம் என்னாற் பொறுக்க முடியாது.

DSAL


படுகளம் - ஒப்புமை - Similar