அடிவிரிதல்
ativirithal
அடிப்பகுதி விரிசல் காணல் ; பாண்டத்தினடி பழுதாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாத்திரத்தின் அடி பழுதாதல். To be cracked in the bottom by use, as a vessel;
Tamil Lexicon
aṭi-viri-
v.intr. id.+.
To be cracked in the bottom by use, as a vessel;
பாத்திரத்தின் அடி பழுதாதல்.
DSAL