அணிவிரல்
aniviral
மோதிர விரல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மோதிரவிரல். அதிரதர் தம்மை யெண்ணி லணிவிரன் முடக்க வொட்டா (பாரத. நிரைமீ. 92). Ring-finger;
Tamil Lexicon
, ''s.'' The ring finger, மோதிரவிரல். ''(p.)''
Miron Winslow
aṇi-viral
n. id.+.
Ring-finger;
மோதிரவிரல். அதிரதர் தம்மை யெண்ணி லணிவிரன் முடக்க வொட்டா (பாரத. நிரைமீ. 92).
DSAL