Tamil Dictionary 🔍

இயைபுத்தொடை

iyaiputhotai


ஈற்றெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஈற்றெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது. (இலக். வி. 723.) Concatenation in which the last letter of each line of a verse is the same; one of five toṭai, q.v.;

Tamil Lexicon


iyaipu-t-toṭai
n. இயைபு+. (Pros.)
Concatenation in which the last letter of each line of a verse is the same; one of five toṭai, q.v.;
ஈற்றெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது. (இலக். வி. 723.)

DSAL


இயைபுத்தொடை - ஒப்புமை - Similar