Tamil Dictionary 🔍

அடியிடுதல்

atiyiduthal


தொடங்குதல் ; அடியெடுத்து வைத்தல் , கால்வைத்தல் ; கூடை முதலியன முடைதற்கு அடியமைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொடங்குதல். பரிந்தழுவதற்குப் பாவா யடியிட்டவாறு (சீவக.1391). 1. To make a beginning, commence an undertaking; கூடை முதலியன முடைதற்கு அடியமைத்தல். (W.) 2. To make the bottom of a basket or the first end of a mat as a beginning; அடிவைத்து நடத்தல். தூளாட வடியிட்டு (திருவிளை.மாயப்.6). 3. To step forward;

Tamil Lexicon


தொடங்குதல்.

Na Kadirvelu Pillai Dictionary


aṭi-y-iṭu-
v.intr. id.+. [M.aṭiyiṭuka.]
1. To make a beginning, commence an undertaking;
தொடங்குதல். பரிந்தழுவதற்குப் பாவா யடியிட்டவாறு (சீவக.1391).

2. To make the bottom of a basket or the first end of a mat as a beginning;
கூடை முதலியன முடைதற்கு அடியமைத்தல். (W.)

3. To step forward;
அடிவைத்து நடத்தல். தூளாட வடியிட்டு (திருவிளை.மாயப்.6).

DSAL


அடியிடுதல் - ஒப்புமை - Similar