பகைத்தொடை
pakaithotai
காண்க : முரண்தொடை ; மாறுபட்டவற்றின் சேர்க்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See முரண்டொடை. 1. (Gram.) Antithesis. மாறுபட்டவற்றின் சேர்க்கை. (ஈடு.) 2. A string of articles of different kinds, as of beads;
Tamil Lexicon
, ''s. [in gram.]'' The composition of words of opposite mean ing, as முரண்டொடை.
Miron Winslow
pakai-t-toṭai,
n. பகை +.
1. (Gram.) Antithesis.
See முரண்டொடை.
2. A string of articles of different kinds, as of beads;
மாறுபட்டவற்றின் சேர்க்கை. (ஈடு.)
DSAL