அடியெடுத்தல்
atiyeduthal
அப்பாற்போதல் ; அடிவைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அப்பாற்போதல். (திவ்.இயற் பெரியதிருவந்.30.) 1. To go beyond; அடிவைத்தல். அடியெடுத்துக் கொண்டென்பால் வரலாகுங்கொல் (சடகோபரந்.28). 2. To step;
Tamil Lexicon
aṭi-y-eṭu-
v.intr. id.+.
1. To go beyond;
அப்பாற்போதல். (திவ்.இயற் பெரியதிருவந்.30.)
2. To step;
அடிவைத்தல். அடியெடுத்துக் கொண்டென்பால் வரலாகுங்கொல் (சடகோபரந்.28).
DSAL