அடித்தி
atithi
காண்க : அடிச்சி ; வணிகப் பேராளர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடித்தியாரு முன்பட்ட தொழிந்து நுங்கண் முகவியர் (சீவக. 2045). See அடிச்சி. வியாபாரப் பிரதிநிதி. (C.G.) Mercantile correspondent or agent;
Tamil Lexicon
aṭitti
n. id.
See அடிச்சி.
அடித்தியாரு முன்பட்ட தொழிந்து நுங்கண் முகவியர் (சீவக. 2045).
aṭitti
n. U. arhat. [T. aditi.]
Mercantile correspondent or agent;
வியாபாரப் பிரதிநிதி. (C.G.)
DSAL