Tamil Dictionary 🔍

அடித்தளம்

atithalam


அடிமட்டம் ; அடிவரிசை ; கீழ்ப்படை ; பின்னணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கட்டடத்தின் அடிநிலைப்பரப்பு. 1. Ground-floor; கிணற்றின் அடிப்பார். 2. Foundation of a well; அடிவரிசை. (W.) 2. Lowest stratum, as of a pile; பேஸ்துமட்டம். (C. E. M.) 1. Basement; படையின் பின்னணி. 3. Rear of an army;

Tamil Lexicon


, ''s.'' A ground-floor, தள வரிசைபோட்ட நிலம். 2. Lower part or foundation of a well, அடிப்பார். 3. Lower stratum or laying of a pile, அடிவரிசை. 4. The rear of an army, பின்னணி.

Miron Winslow


aṭi-t-taḷam
n. id.+.
1. Basement;
பேஸ்துமட்டம். (C. E. M.)

2. Lowest stratum, as of a pile;
அடிவரிசை. (W.)

aṭi-t-taḷam
n. id.+. (W.)
1. Ground-floor;
கட்டடத்தின் அடிநிலைப்பரப்பு.

2. Foundation of a well;
கிணற்றின் அடிப்பார்.

3. Rear of an army;
படையின் பின்னணி.

DSAL


அடித்தளம் - ஒப்புமை - Similar