அழிதலை
alithalai
தலையோடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலையோடு. அழிதலை யங்கையி லேந்தி (தேவ.198, 7). 1. Skull; சிரமாலை. (பிங்.) 2. Garland of skulls, worn by siva;
Tamil Lexicon
aḻi-talai
n. id.+.
1. Skull;
தலையோடு. அழிதலை யங்கையி லேந்தி (தேவ.198, 7).
2. Garland of skulls, worn by siva;
சிரமாலை. (பிங்.)
DSAL