Tamil Dictionary 🔍

அடலை

adalai


சாம்பல் ; திருநீறு ; துன்பம் ; சுடுபாடு ; போர் ; போர்க்களம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுடுகாடு. (பொதி. நி.) Cremation ground; போர். (பிங்.) 4. Battle; துன்பம். அடலைக்கடல் கழிவான் (தேவா. 1197,6). 3. Trouble, distress; பற்பம். (இராசவைத். 161.) 2. Metallic calx; சாம்பல். ஆதி யாலயத் தடலைகொண்டு (திருவிளை. சமணரை. 82). 1. Ashes;

Tamil Lexicon


s. ashes, சாம்பல், விபூதி; 2. battle field, போர்க்களம்; 3. distress, துயர்.

J.P. Fabricius Dictionary


, [aṭlai] ''s.'' Ashes, சாம்பல். 2. Battle field, போர்க்களம். ''(p.)''

Miron Winslow


aṭalai
n. id.
1. Ashes;
சாம்பல். ஆதி யாலயத் தடலைகொண்டு (திருவிளை. சமணரை. 82).

2. Metallic calx;
பற்பம். (இராசவைத். 161.)

3. Trouble, distress;
துன்பம். அடலைக்கடல் கழிவான் (தேவா. 1197,6).

4. Battle;
போர். (பிங்.)

aṭalai
n. அடல்.
Cremation ground;
சுடுகாடு. (பொதி. நி.)

DSAL


அடலை - ஒப்புமை - Similar