Tamil Dictionary 🔍

அடை

atai


இலை ; வெற்றிலை ; கனம் ; அப்பம் ; கரை ; முளை ; வழி ; பண்பு ; பொருந்துகை ; அடைகாக்கை ; அடைக்கலம் ; அடுத்து நிற்பது ; பொருளுணர்த்தும் சொல்லை அடுத்து நின்று சிறப்பிக்கும் சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See அடி2. (பச். மூ.) A herb. முத்தியடைதல். அந்தப் பெரியவர் அடைந்துவிட்டார். Colloq. சேர்தல். கரையடைந்தனர் (பாரத. வாரணா.3). பெருதல். இலாபமடைந்தான். சரண்புகுதல். அடைந்தவர்க் கருளா னாயின் (கம்பரா.விபீடண.111). 8. To obtain eternal bliss, die; 1. To reach, arrive at; 2.[K.ade.] To get, obtain, enjoy; 3. To take refuge in; பொருந்துகை. (கம்பரா. மந்திர.88.) 1. Joining; சேர்ப்பிக்கை. அவன்கணடை சூழ்ந்தார்நின்னை (கலித்.115,18). 2. Delivering, conveying; அடைக்கலம். 3. Resort, refuge; அடைக்கலப் பொருள். (ஈடு,5, 10, 5.) 4. Deposit, that which has been accepted for safe keeping; ஒரு பணிகாரம். நமக்கு மாவடை பழவனம் பிரியம் (அழகர்கல.55). 5. Thin cake, wafer; இலை. புழற்கா லாம்ப லகலடை (புறநா. 266). 6. Leaf; வெற்றிலை. நூறுகாயடை கூடும் (சி.சி. பர. உலோகா. மறு. 7). 7. Betel leaf இலைக்கறி. (பிங்.) 8. Greens; அடைகாக்கை. 9. Incubation; கனம். (பிங்.) 10. Gravity, weight; தாங்கி. (W.) 11. Prop, slight support; கரை. (தொல்.சொல்.419, உரை.) 12. Bank, shore; (தைலவ.) 13. A decoction. See அடைகஷாயம். முளை. பூம்புற நல்லடை (பெரும்பாண்.278). 14. Sprout; விலை. (பிங்.) 15. Price; வழி. (பிங்.) 16. Way; விசேடணம். ஈரடை முதலோ டாதலும் (நன்.403). 17. Qualifying, word or clause, attribute, adjunct; பண்பு. அடைசினை முதலென (தொல்.சொல்.26). 18. (Gram.) Word denoting quality; கலிப்பாவி னுறுப்பாகிய தனிச்சொல். (தொல்.பொ.444.) 19. Detached foot that is a constituent of kalippā; நிலவரி. (W.) 20. King's share of the produce of the land, whether one-sixth or one-tenth or otherwise;

Tamil Lexicon


s. a kind of thin cake, பணிகாரம்; 2. incubation, அவயம்; 3. leaf, இலை; 4. weight; 5. a decoction; 6. betelleaf, வெற்றிலை; 7. king's share of the produce, நிலவரி. அடைகாக்க, --கிடக்க, to sit on eggs, to incubate. அடைகாய், betel & areca nuts; 2. see under அடை II. அடைகோழி, a sitting hen. அடைப்பை (அடப்பம்), s. a betel pouch; 2. a barber's bag; 3. a pouch in general. அடைப்பைக்காரன், an attendant on a great personage; 2. a barber. அடைவைக்க, to let a hen sit on eggs.

J.P. Fabricius Dictionary


2. 1. keTekkum. கெடெக்கும் 2. ceeru- சேரு 1. obtain, get 2. reach, approach

David W. McAlpin


, [aṭai] ''s.'' Resort, attaining to, அ டுத்தல். 2. A kind of cake, wafer, ஓர்பணிகா ரம். 3. Cake or bread in general அப்பவருக் கம். 4. Incubation, அவயம். 5. A leaf, இலை. 6. Gravity, weight, கனம். 7. A slight support or prop, தாங்கி. 8. ''[in grammar.]'' A prefix, qualifying word, or clause, ad junct, accompaniment, அடைமொழி. In this meaning it includes உரிச்சொல் or adjectives and adverbs. ''(p.)'' 9. A pledge, கொதுவை. 1. Tribute, the king's proportion of the produce of the land whether one-sixth or one-tenth, or otherwise, நிலவிறை. ''(c.)''

Miron Winslow


aṭai
n. அடு1- T.ada, K.ade, M.aṭa.]
1. Joining;
பொருந்துகை. (கம்பரா. மந்திர.88.)

2. Delivering, conveying;
சேர்ப்பிக்கை. அவன்கணடை சூழ்ந்தார்நின்னை (கலித்.115,18).

3. Resort, refuge;
அடைக்கலம்.

4. Deposit, that which has been accepted for safe keeping;
அடைக்கலப் பொருள். (ஈடு,5, 10, 5.)

5. Thin cake, wafer;
ஒரு பணிகாரம். நமக்கு மாவடை பழவனம் பிரியம் (அழகர்கல.55).

6. Leaf;
இலை. புழற்கா லாம்ப லகலடை (புறநா. 266).

7. Betel leaf
வெற்றிலை. நூறுகாயடை கூடும் (சி.சி. பர. உலோகா. மறு. 7).

8. Greens;
இலைக்கறி. (பிங்.)

9. Incubation;
அடைகாக்கை.

10. Gravity, weight;
கனம். (பிங்.)

11. Prop, slight support;
தாங்கி. (W.)

12. Bank, shore;
கரை. (தொல்.சொல்.419, உரை.)

13. A decoction. See அடைகஷாயம்.
(தைலவ.)

14. Sprout;
முளை. பூம்புற நல்லடை (பெரும்பாண்.278).

15. Price;
விலை. (பிங்.)

16. Way;
வழி. (பிங்.)

17. Qualifying, word or clause, attribute, adjunct;
விசேடணம். ஈரடை முதலோ டாதலும் (நன்.403).

18. (Gram.) Word denoting quality;
பண்பு. அடைசினை முதலென (தொல்.சொல்.26).

19. Detached foot that is a constituent of kalippā;
கலிப்பாவி னுறுப்பாகிய தனிச்சொல். (தொல்.பொ.444.)

20. King's share of the produce of the land, whether one-sixth or one-tenth or otherwise;
நிலவரி. (W.)

aṭai
n. செருப்படை.
A herb.
See அடி2. (பச். மூ.)

DSAL


அடை - ஒப்புமை - Similar