Tamil Dictionary 🔍

கடலை

kadalai


ஒருவகைப்பயறு , ஒரு தவசம் , நவதானியத்துள் ஒன்று ; சிறு மரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நவதானியத்தொன்று. நறு நெய்க்கடலை விசைப்ப (புறநா. 120, 14). 1. [K. Tu. kadale, M. kadala.] Bengal-gram, s. sh., Cicer arietinum, one of nava tāṉiyam, q. v.; சிறுமரவகை. 2. Indian Rhododendron, 1. sh., Melastoma malabaricum;

Tamil Lexicon


s. a kind of peas; Bengal gram. கடலைப்பருப்பு, the kernel of the கடலை pulse. வேர்க்கடலை, நிலக்கடலை, ground-nut.

J.P. Fabricius Dictionary


ஒருபயறு.

Na Kadirvelu Pillai Dictionary


kaTale கடலெ peanut, "ground nut"

David W. McAlpin


, [kṭlai] ''s.'' A kind of pulse, Bengal gram, ஓர்பயறு, Cicer arietinum, ''L.''

Miron Winslow


kaṭalai
n.
1. [K. Tu. kadale, M. kadala.] Bengal-gram, s. sh., Cicer arietinum, one of nava tāṉiyam, q. v.;
நவதானியத்தொன்று. நறு நெய்க்கடலை விசைப்ப (புறநா. 120, 14).

2. Indian Rhododendron, 1. sh., Melastoma malabaricum;
சிறுமரவகை.

DSAL


கடலை - ஒப்புமை - Similar