அடைநேர்தல்
atainaerthal
மகளைக் கொடுத்தற்கு ஒருப்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகட்கொடைக்கு உடம்படுதல். தலைவர்க்கே நம்மை அடைநேர்ந்திலராயினும் (குறிஞ்சிப். 23, உரை). To agree to give one's daughter in marriage;
Tamil Lexicon
aṭai-nēr-
v. tr. id.+.
To agree to give one's daughter in marriage;
மகட்கொடைக்கு உடம்படுதல். தலைவர்க்கே நம்மை அடைநேர்ந்திலராயினும் (குறிஞ்சிப். 23, உரை).
DSAL