அடங்கல்
adangkal
எல்லாம் முழுதும் ; தங்குமிடம் ; பயிர்செய்கைக் கணக்கு ; செய்யத்தக்கது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செய்யத்தக்கது. தாதையரிட்ட காரிய மடங்கலின்றாயினு மமையுமாயினும் (சேதுபு. அவைய. 2). 6. Worthy, fit action; சாகுபடிக்கணக்கு. 5. Detailed account showing lands cultivated and the nature of the cultivation in a village; சாகுபடிச் சோதனை. 4. Examination of the cultivation of village lands (R.F.); அடங்கல்வேலை. 3. Contract work; தங்குமிடம். அடங்கல் வீழிகொண் டிருநதீர் (பெரியபு. ஏயர்கோன். 59). 2. Abiding place; அடங்குகை. 1. Submitting, being included;
Tamil Lexicon
ஒருங்கு, அமைவு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' All, the whole, மு ழுமை. புரமடங்கலுந்தெறுகணை. The arrow which destroyed the whole of the three cities. (In காந்தம்.)
Miron Winslow
aṭaṅkal
n. id.
1. Submitting, being included;
அடங்குகை.
2. Abiding place;
தங்குமிடம். அடங்கல் வீழிகொண் டிருநதீர் (பெரியபு. ஏயர்கோன். 59).
3. Contract work;
அடங்கல்வேலை.
4. Examination of the cultivation of village lands (R.F.);
சாகுபடிச் சோதனை.
5. Detailed account showing lands cultivated and the nature of the cultivation in a village;
சாகுபடிக்கணக்கு.
6. Worthy, fit action;
செய்யத்தக்கது. தாதையரிட்ட காரிய மடங்கலின்றாயினு மமையுமாயினும் (சேதுபு. அவைய. 2).
DSAL