அசைவிடுதல்
asaividuthal
அசைபோடுதல். அசைவிட் டுறங்குங் கன்று (கூர்மபு. கண்ணனவ.83). 1. To chew the cud; இளைப்பாறுதல். (பரிபா.6,2.) 2. To rest;
Tamil Lexicon
acai-viṭu-
v.intr. அசை3+.
1. To chew the cud;
அசைபோடுதல். அசைவிட் டுறங்குங் கன்று (கூர்மபு. கண்ணனவ.83).
2. To rest;
இளைப்பாறுதல். (பரிபா.6,2.)
DSAL