Tamil Dictionary 🔍

அசாவிடுதல்

asaaviduthal


இளைப்பாறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இளைப்பாறுதல். இரைதேர்ந்துண் டசாவிடூஉம் புள்ளினம் (கலித். 132,3). To rest;

Tamil Lexicon


acā-viṭu-
v.intr. அசா+.
To rest;
இளைப்பாறுதல். இரைதேர்ந்துண் டசாவிடூஉம் புள்ளினம் (கலித். 132,3).

DSAL


அசாவிடுதல் - ஒப்புமை - Similar