சூறைவிடுதல்
sooraividuthal
கொள்ளையிடச் செய்தல் சொத்தைப் பிறர்க்கு வாரிவிடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொள்ளையிடச்செய்தல். 1. To permit plunder; சொத்தைப் பிறர்க்கு வாரிவிடுதல். 2. To give over one's things to be appropriated promiscuousiyy;
Tamil Lexicon
cūṟai-viṭu-,
v. tr. id.+. [T. cūraviducu, K. sūṟevidu.]
1. To permit plunder;
கொள்ளையிடச்செய்தல்.
2. To give over one's things to be appropriated promiscuousiyy;
சொத்தைப் பிறர்க்கு வாரிவிடுதல்.
DSAL