Tamil Dictionary 🔍

அசைவாடுதல்

asaivaaduthal


மேலுலாவிச் செல்லுதல். (W.) To hover over, move or stir, as wind on the surface of water;

Tamil Lexicon


அசைதல் உலாவுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


acaivāṭu-
v.intr. அசைவு+ஆடு-.
To hover over, move or stir, as wind on the surface of water;
மேலுலாவிச் செல்லுதல். (W.)

DSAL


அசைவாடுதல் - ஒப்புமை - Similar