அசையந்தாதி
asaiyandhaathi
செய்யுளில் ஓரடியி னீற்றசை மற்றையடிக்கு முதலசையாக வருந் தொடை. (தொல்.பொ.411,உரை.) Metrical composition in which the same syllable ends one line and begins the succeeding line of a stanza, as குன்றச் சாரற் குதித்தன கோண்மா, மாவென மதர்த்தன கொடிச்சி வான்கண்;
Tamil Lexicon
, ''s.'' A poem in which the last syllable of one verse and the first of the succeeding are the same.
Miron Winslow
acai-y-antāti
n. id.+.
Metrical composition in which the same syllable ends one line and begins the succeeding line of a stanza, as குன்றச் சாரற் குதித்தன கோண்மா, மாவென மதர்த்தன கொடிச்சி வான்கண்;
செய்யுளில் ஓரடியி னீற்றசை மற்றையடிக்கு முதலசையாக வருந் தொடை. (தொல்.பொ.411,உரை.)
DSAL