Tamil Dictionary 🔍

சயந்தி

sayandhi


பிறந்தநாள் விழா ; காண்க : வாதமடக்கி ; சிற்றகத்தி ; இந்திரன் மகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. Common sesban. See சிற்றகத்தி. (தைலவ. தைல. 89.) . 2. Wind-killer. See வாதமடக்கி. (மலை.) . 1. Birthday celebration. See ஜயந்தி.

Tamil Lexicon


s. the birth-day celebration of any avatar of Vishnu; 2. the windkiller, வாதமடக்கிமரம்.

J.P. Fabricius Dictionary


, [cynti] ''s.'' The வாதமடக்கி tree. ''(M. Dic.)''

Miron Winslow


Cayanti,
n. jayantī.
1. Birthday celebration. See ஜயந்தி.
.

2. Wind-killer. See வாதமடக்கி. (மலை.)
.

3. Common sesban. See சிற்றகத்தி. (தைலவ. தைல. 89.)
.

DSAL


சயந்தி - ஒப்புமை - Similar