Tamil Dictionary 🔍

அந்தாதி

andhaathi


முதலும் முடிவும் ; கடவுள் ; முதல் பாட்டின் இறுதி அசை , சொல் , தொடர் , அடி ஆகியவற்றுள் ஏதேனுமொன்றை அடுத்த பாட்டின் முதலாகக் கொண்டு பாடப்படும் செய்யுள் நூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைமுதல் பாதம்வரை யுள்ள உறுப்பு. உருக்கோதை மேனிக்கந்தாதியைத் தீட்டில் (குலோத். கோ. 131). 2. The limbs from head to foot; முதலும் முடிவும். 1. Beginning and end; (காரிகை, உறுப். 17.) 1. A metrical sequence. See அந்தாதித் தொடை. ஒரு பிரபந்தம். அந்தாதிமேலிட் டறிவித்தேன் (திவ். இயற். நான்.1). 2. Poem in which the last letter, syllable or foot of the last line of one stanza is identical with the first letter, syllable or foot of the succeeding stanza, the sequence being kept on between the last and the first stanza of the poem as well;

Tamil Lexicon


, ''s.'' A species of verse. (See தொடை.) 2. A poem of அந்தாதி verses, ஊர்பிரபந்தம். 3. God-the first and last, பராபரம். எழுத்தந்தாதி, ''s.'' See எழுத்து. அசையந்தாதி, ''s.'' See அசை. அடியந்தாதி, ''s.'' See அடி. சீரந்தாதி, ''s.'' See சீர்.

Miron Winslow


antāti
n. anta+ādi
1. A metrical sequence. See அந்தாதித் தொடை.
(காரிகை, உறுப். 17.)

2. Poem in which the last letter, syllable or foot of the last line of one stanza is identical with the first letter, syllable or foot of the succeeding stanza, the sequence being kept on between the last and the first stanza of the poem as well;
ஒரு பிரபந்தம். அந்தாதிமேலிட் டறிவித்தேன் (திவ். இயற். நான்.1).

antāti
n. anta+ādi.
1. Beginning and end;
முதலும் முடிவும்.

2. The limbs from head to foot;
தலைமுதல் பாதம்வரை யுள்ள உறுப்பு. உருக்கோதை மேனிக்கந்தாதியைத் தீட்டில் (குலோத். கோ. 131).

DSAL


அந்தாதி - ஒப்புமை - Similar